Map Graph

அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி

அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி (A. Veeriya Vandayar Memorial Sri Pushpam College) தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூண்டியில் உள்ளது. பூண்டி புஷ்பம் கல்லூரி என்றழைக்கப்படும் இக்கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது, 1956இல் ஆரம்பிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுப் பெற்ற இக்கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் “அ” என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நிறுவுனர் துளசி வாண்டையார் ஆவார். இங்கு திறந்தவெளி அரங்கம் உள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறது.

Read article
படிமம்:Pushpamlogo.jpgபடிமம்:Avvm-main.jpg